தானிய தானம்



தானிய தானம்

    அடிப்படை தேவைகளுள் ஒன்றான உணவிற்கு மூலப்பொருள்களாக இருக்கும் அரிசி, கோதுமை, எண்ணெய், உட்பட மளிகை பொருட்களை தானமாக வழங்கினால் துக்கம் நீங்கும்,பாவங்கள் குறையும்.

நீங்களும் தானிய தானம் செய்ய

  • ஒரு மாதம் ஒருகுடும்பத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உட்பட மளிகை பொருள்கள் அடங்கிய ஒரு செட்க்காக ஆகும் செலவு.- ரூபாய் 1500/-
  • பதினைந்து நாட்கள் ஒரு குடும்பத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உட்பட மளிகை பொருள்கள் அடங்கிய ஒரு செட்க்காக ஆகும் செலவு.- ரூபாய் 750/-


குறிப்பு;-

     மாதத்தின் துவக்க நாள், விரதத்தை துவக்கும் நாள் உட்பட முக்கியமான தினங்களில் அடுத்தவேளை உணவுக்கு சிரமப்படும் ஏழை எளியவர்களுக்கு தானிய தானம் செய்தால் வருகின்ற தலைமுறை செழித்து வளரும். மேலும் நவதானியங்களை மலையில் ஏறும் போதும், இறங்கும் போதும் வீசி சென்றால் அங்குள்ள ஜீவராசிகளுக்கு உணவாகவும் அமையும். இதை நீங்களும் செய்யலாம் இல்லை என்றால் நாங்களும் எங்களால் முடிந்த அன்று உங்கள் பெயரில் இதையும் செய்வோம். 


பணம் அனுப்ப

1st Method-> RTGS/NIFT-Way
Sri Gurumisson Trust

A/c No; 0106301000037820

IFSC Code; LAVB0000106

lakshmi vilash bank,

Arakandanallur


2nd Method-> D.D.,Cheque,.Moneyorder

Sri Gurumission Trust

Villupuram Main Road

Kadaganoor Village P.O.,

Mugaiyur via,

Tirukoilur taluk
Villupuram Dt- 605 755

Kindly Enclose Your Details. (Optional)

Name;
Address; 

e-mail; 
cell no; 
Note;

After Sending The Donation Pls. Contact Through 
Cell No;+91-9884482551 or 
mail to 
if you have any query dont hesitate to contact us


நேரடியாக பணம் அனுப்ப முடியாத அன்பர்களுக்கு

   நேரடியாக அறக்கட்டளைக்கு பணம் அனுப்ப முடியாத அன்பர்கள் குருஜியின் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்யலாம். தயவு செய்து பணபரிமாற்றம் செய்தபின் தங்களது விவரங்களை தெரிவிக்கவும். தங்களது விபரங்கள் கிடைத்த பின் நாங்களே தங்களது பணபரிமாற்றத்தை அறக்கட்டளையின் வங்கிகணக்கிற்கு மாற்றிவிடுகிறோம்.


குருஜியின் வங்கி கணக்கு விபரம்.



name -guruji

a/c no- 0106301000035874,

lakshmi vilash bank,

ifcs code - LAVB0000106
Arakandanallur.










Share this page :
⊗ SRI GURUMISSION TRUST Bank Balance ⊗
2, 34,325

.

Function Paper Cuttings

Photos

.


.

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi