கோதானம்


கோதானம்

    சுவாம் அங்கேஷு திஷ்டந்தி புவனானி சதுர்தச என்கிறது சாஸ்திரம். அதாவது ஈரேழு பதினான்கு உலகங்களும் பசுவின் உடலில் இருப்பதாக ஐதீகம். பாவம், தோஷம் இவைகளுக்குப் பரிகாரமாக தங்கம், வெள்ளி, பூமிதானம் செய்கிறோம். இவைகள் எல்லாமே உடலில் அடக்கம். மொத்த உலகங்களின் பிரதிநிதியாக கோதானம் செய்து விட்டால் எல்லா தானமும் அளித்த பலன் கிடைக்கும். பசுவின் உடலிலுள்ள ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு பாவத்தைப் போக்க வல்லது என்றும் சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும். தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோதானம் செய்யலாம். வருடப்பிறப்பிலும் புண்ணிய காலங்களிலும் கோதானம் செய்வது மிக விசேஷமானதாகும். ஒவ்வொருவரும் தனது முன்னோர்களுக்காக கோதானம் செய்தால் அவர்கள் ஆத்ம சாந்திக்கு துணை செய்யும்.குறிப்பு;-

   குழந்தை பாக்கியம், திருமண தடை விலக, கடன் பிரச்சனை தீர. குழந்தைகள் நலமோடு வாழ,நமது பாவங்கள் விலக, செல்வங்கள் செல்வாக்கு பெருக,  கோதானம் செய்து இறைவனின் அனுக்ரகத்தை பெறலாம்.
ஆசிரமத்திற்கு கோதானம் செய்ய விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு அழைக்கவும்

----------------------------------------------------------------------------------------------
Share this page :
⊗ SRI GURUMISSION TRUST Bank Balance ⊗
2, 34,325

.

Function Paper Cuttings

Photos

.


.

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi